குத்தாலத்தில் ஆர்ப்பாட்டம்
குத்தாலத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
குத்தாலம்
குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், வட்டச்செயலாளர் ராஜ்மோகன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இணை செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநில தலைவர் கலா கலந்துகொண்டு பேசினார். இதில், ஒன்றிய செயலாளர் அருள், வருவாய்த்துறை சங்க வட்டச் செயலாளர் அல்போன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனா்.