டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு

விருதுநகரில் டாஸ்மாக் கடையில் சுவரை இடித்து மதுபாட்டில்களை திருடி சென்றனர்.

Update: 2022-05-08 18:49 GMT
விருதுநகர், 
விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் புதிய பஸ் நிலையத்திற்கு எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் நள்ளிரவில் யாரோ பின்பக்க சுவரை இடித்து உள்ளே சென்று 35 மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இது பற்றிய புகாரின் பேரில் இந்நகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

மேலும் செய்திகள்