திருப்புவனத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

திருப்புவனத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2022-05-08 18:34 GMT
திருப்புவனம், 
திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலக வளா கத்தில் தமிழக அரசின் உத்தரவுக்கிணங்க நேற்று கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தொடங்கி வைத்தார். முகாமில் குடும்பநல மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் யோகவதி, பேரூராட்சி துணைத்தலைவர் ரகமத் துல்லாகான், செயல் அலுவலர் ஜெயராஜ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு, மாவட்ட நலக் கல்வியாளர் சாகுல் ஹமீது உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்