ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்

கோட்டை மேற்பகுதி நடைபாதையின் தடுப்புச்சுவர் மேற்பகுதியில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் சிலர் நடந்து செல்வதை படத்தில் காணலாம்.

Update: 2022-05-08 16:54 GMT
வேலூர் கோட்டை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோட்டையை சுற்றிப்பார்த்து பொழுதை கழிக்கின்றனர். இந்த நிலையில் கோட்டை மேற்பகுதி நடைபாதையின் தடுப்புச்சுவர் மேற்பகுதியில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் சிலர் நடந்து செல்வதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்