ஆனந்த குளியல் போடும் சிறுவர்கள்
கோடை வெயிலை சமாளிக்க சிறுவர்களும் இளைஞர்களும் ஏரியில் குதித்து ஆனந்த குளியல் போட்டதை படத்தில் காணலாம்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பல ஏரிகள் முழுவதும் வற்றி வறண்டு போன காலத்திலும், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக முழுவதும் வற்றாமல் தண்ணீரை தன்னகத்தே தக்க வைத்து உள்ளது சதுப்பேரி ஏரி. இந்த ஆண்டும் நிரம்பி கோடி போன சதுப்பேரி ஏரியில், தற்போது தண்ணீர் சற்று குறைந்த நிலையில் அப்படியே உள்ளது. கோடை வெயிலை சமாளிக்க சிறுவர்களும் இளைஞர்களும் ஏரியில் குதித்து ஆனந்த குளியல் போட்டதை படத்தில் காணலாம்.