மீனாட்சி அம்மன் கோவிலில் சசிகலா தரிசனம்

மீனாட்சி அம்மன் கோவிலில் சசிகலா தரிசனம்

Update: 2022-05-07 20:15 GMT
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சசிகலா நேற்று சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த போது எடுத்த படம். பின்னர் அவர் பொதுமக்களை சந்தித்து இனிப்பு வழங்கினார்.

மேலும் செய்திகள்