வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை
வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து 28 பேர் கொண்ட குழுவினர் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வந்தனர்.