சிறப்பு அலங்காரம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி ஊஞ்சல் சேவை நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ெரங்கமன்னார் எழுந்தருளினர்.