ஆற்காடுராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியில் நேற்று இரவு திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் மழையினால் குளிர்காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.