ேதர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு

ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-05-06 18:31 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் முதன்மை கல்வி அலுவலர் உஷா உடனிருந்தார்.

மேலும் செய்திகள்