திருச்செங்கோட்டில் ரூ.2 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

திருச்செங்கோட்டில் ரூ.2 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

Update: 2022-05-06 17:04 GMT
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைமையகமான திருச்செங்கோட்டில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. இதில் முதல் தரம் கிலோ ரூ.81 முதல் ரூ.87 வரையிலும், 2-வது தரம் கிலோ ரூ.77 முதல் ரூ.78 வரை விற்பனையானது. மொத்தம் 50 மூட்டை தேங்காய் பருப்பு ரூ.2 லட்சத்துக்கு ஏலம் போனது.

மேலும் செய்திகள்