கார் மெக்கானிக் தற்கொலை

காவேரிப்பட்டணம் அருகே கார் மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-05 16:50 GMT
காவேரிப்பட்டணம்:-
காவேரிப்பட்டணத்தை அடுத்த கரகூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 35), கார் மெக்கானிக். கடன் தொல்லையால் மனம் உடைந்த அரவிந்தன், சப்பானிப்பட்டியில் உள்ள கார் ஷெட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்