ஆத்தூர்:ஆத்தூர் கோட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சந்திரன் மகன் சூரத் (வயது 19). இவர், வசிஷ்ட நதி பாலம் அருகில் கஞ்சா விற்றதாக தெரிகிறது. இதனை அறிந்த போலீசார் சூரத்தை கைது செய்து அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.