தாராபிஷேகம்
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு, தாரா பாத்திரம் மூலம் நாள் முழுவதும் தண்ணீர் மூலம் அபிஷேகம் நடக்கும் வகையில் தாராபிஷேகம் தொடங்கியது.
கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியது. இதனால் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு, தாரா பாத்திரம் மூலம் நாள் முழுவதும் தண்ணீர் மூலம் அபிஷேகம் நடக்கும் வகையில் தாராபிஷேகம் தொடங்கியது. மூலவருக்கு மேல் தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் இருந்து தண்ணீர் விழும் வகையில் தாரா பாத்திரம் அமைக்கப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.