பட்டமளிப்பு விழா
காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது
காரைக்குடி,
காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.சுங்கத்துறை கூடுதல் கமிஷனர் பாண்டிராஜா மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார்.