செயல்படாத நூலகம்
திருக்கோவிலூர் தாலுகா கோமாளூர் கிராமத்தில் கிளை நூலகம் பல ஆண்டுகளாக செயல்படாமல் பாழடைந்து கிடக்கிறது.
திருக்கோவிலூர்
இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் நூலகத்திற்கு சென்று படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். ஆகவே செயல்படாமல் உள்ள இந்த நூலகத்தை சீரமைத்து மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.