கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-03 15:40 GMT
அல்லிநகரம்:
அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அல்லிநகரம் என்.ஜி.ஓ. காலனி அருகே கஞ்சா விற்ற சக்கரைப்பட்டி அழகாபுரியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 52) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்