புதுப்பொலிவு பெறும் தாவரவியல் பூங்கா
புதுப்பொலிவு பெறும் தாவரவியல் பூங்கா
புதுப்பொலிவு பெறும் தாவரவியல் பூங்கா
ஊட்டியில் வருகிற 20-ந் தேதி மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. இதையொட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள கட்டிடங்களுக்கு வர்ணம் தீட்டி புதுப்பொலிவுபடுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.