சுட்டெரிக்கும் வெயிலில் வியாபாரம்
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 108.1 டிகிரி வெயில் பதிவானது. சாலையோரம் பெண் ஒருவர் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி மாம்பழங்கள் வியாபாரம் செய்வதை படத்தில் காணலாம்.