கிராம சபை கூட்டம்
ஆம்பூரை அடுத்த பார்சனாப்பல்லியில் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
ஆம்பூரை அடுத்த பார்சனாப்பல்லியில் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அ.செ.வில்வநாதன் எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்த படம். மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார், துணைத் தலைவர் சாந்தி சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.