சூடு பிடித்த நுங்கு விற்பனை
கோட வெயிலையொட்டி நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது.
கோடைக்காலத்தில் மட்டுமே கிடைக்கும் பனை நுங்கு சீசன் தற்போது தொடங்கி உள்ளது. கொளுத்தும் வெயிலுக்கு இதமான நுங்கை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்குகின்றனர். இதனால் சாலை ஓரத்தில் விற்பனைக்காக நுங்குகள் குவிக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.