முதியவரிடம் பரிவுடன் குறை கேட்ட கலெக்டர்

முதியவரிடம் பரிவுடன் குறை கேட்ட கலெக்டர்

Update: 2022-05-02 17:57 GMT
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் முதுகுளத்தூர் அருகே மிக்கேல் பட்டினம் கிராமத்திலிருந்து மனு கொடுப்பதற்காக வந்த நடக்கமுடியாத வயதான முதியவரிடம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் பரிவுடன் பேசி குறைகளை கேட்ட காட்சி.

மேலும் செய்திகள்