கிராம சபை கூட்டம்

புல்வாய்க்கரை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.

Update: 2022-05-01 18:38 GMT
 காரியாபட்டி, 
நரிக்குடி அருகே புல்வாய்க்கரை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் யுவராணி, தாசில்தார் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருநாவுக்கரசி, முருகன், புல்வாய்க்கரை ஊராட்சி பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்