சிறுமி தற்கொலை

சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-27 20:05 GMT
திருச்சி இ.பி.ரோடு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகள் மகேஸ்வரி (17). வயிற்று வலியால் அவதி அடைந்து வந்த இவர்   வீட்டின் மின் விசிறி கொக்கியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்