வீட்டில் பணம், செல்போன் திருட்டு

வீட்டில் பணம், செல்போன் திருட்டு

Update: 2022-04-27 18:03 GMT
தொண்டி
தொண்டி அருகே உள்ள வேலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது36) .இவர் வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கிய பின்னர் மர்மநபர்கள் வீட்டின் ஓட்டை பிரித்து வீட்டிற்குள் இறங்கி வீட்டில் இருந்த ரூ.25 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டதாக தொண்டி போலீஸ் நிலையத்தில் பழனிவேல் புகார் செய்தார். அதன்பேரில் தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்