நான்கு வழிச்சாலை பணி மும்முரம்

நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது.

Update: 2022-04-26 18:03 GMT
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக காரைக்குடி-மேலூர் நான்கு வழிச்சாலை பணி நடைபெறவில்லை. இந்தநிலையில் தற்போது காரைக்குடி அருகே

குன்றக்குடி மயிலாடும்பாறை பகுதியில் நான்கு வழிச்சாலை பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்