தீ மிதித்து நேர்த்திக்கடன்

தீ மிதித்து நேர்த்திக்கடன்

Update: 2022-04-25 14:36 GMT
சேந்தமங்கலம் அருகே உள்ள ராமநாதபுரம் புதூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் பக்தர் ஒருவர் தீமித்து நேர்க்கடன் செலுத்தியதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்