சின்ன சமயபுரத்தாள் அம்மனுக்கு பிரத்தியங்கரா தேவி அலங்காரம்

சின்ன சமயபுரத்தாள் அம்மனுக்கு பிரத்தியங்கரா தேவி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

Update: 2022-04-24 22:44 GMT
முசிறி:
முசிறியில் சின்ன சமயபுரத்தாள் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சின்ன சமயபுரத்தாள் அம்மனுக்கு நேற்று பிரத்தியங்கரா தேவி அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்