சிவகிரியில் ரூ.1¾ கோடிக்கு எள் ஏலம்

சிவகிரியில் ரூ.1¾ கோடிக்கு எள் ஏலம் போனது.

Update: 2022-04-24 21:00 GMT
சிவகிரி
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் ஏலம் நடைபெற்றது. இதற்கு மொத்தம் 2,190 மூட்டை எள் கொண்டுவரப்பட்டு இருந்தது. இதில் கருப்பு ரக எள் (கிலோ) 90 ரூபாய் 99 காசு முதல் 126 ரூபாய் 42 காசு வரையும், சிகப்பு ரகம் 78 ரூபாய் 19 காசு முதல் 125 ரூபாய் வரையும், வெள்ளை ரகம் 111 ரூபாய் 42 காசு முதல் 115 ரூபாய் 90 காசு வரையும் என மொத்தம் 1,64,159 கிலோ எடையுள்ள எள் 1 கோடியே 86 லட்சத்து 88 ஆயிரத்து 642 ரூபாய்க்கு விற்பனையானது.

மேலும் செய்திகள்