மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா

மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2022-04-24 20:12 GMT
சேலம்:-
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லை. நேற்று புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதன்படி இதுவரை மொத்தம் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 381 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 617 பேர் குணமடைந்துள்ளனர். 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் இதுவரை 1,762 பேர் இறந்தனர்.

மேலும் செய்திகள்