மதநல்லிணக்க இப்தார் நோன்பு விருந்து
எஸ்.புதூர் அருகே மதநல்லிணக்க இப்தார் நோன்பு விருந்து நடைபெற்றது.
எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள ஜூம்ஆ பள்ளிவாசல் முன்பாக எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு விருந்து நடைபெற்றது. இதில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர்.