தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது

தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-23 19:25 GMT
மணப்பாறையை அடுத்த இடையபட்டியான்பட்டியை சேர்ந்தவர் முருகன் (41).  மணப்பாறைபஸ்நிலையத்தில் முருக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் தகராறில் ஈடுபட்டதாக தாதகவுண்டம்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி (47), சிதம்பரத்தான்பட்டியை சேர்ந்த செல்வ ஆரோக்கியராஜ் (27) ஆகியோரை மணப்பாறை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்