கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர்கள் கைது
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி பாலக்கரை எடத்தெரு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (27) இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் ரூ.300-ஐ பறித்த அரவிந்த் (27), சமீர் அகமது (19) ஆகியோரை காந்திமார்க்கெட் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி இ.பி.ரோடு செல்வவிநாயகர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1520 பணம் பறித்ததாக தில்லைநகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (22) என்பவரை உறையூர் போலீசார் கைது செய்தார்.
திருச்சி வடக்கு தாரநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் செங்குளம் காலனியில் உள்ள ஒரு ரேஷன் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலக்கரையை சேர்ந்த சிவநாதம் (28) பிரவீன் (21) ஆகியோர் சீனிவாசனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார்