குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தையொட்டி நேற்று குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது.
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தையொட்டி நேற்று குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. மதுரை ஞானஒளிபுரத்தில் குருத்தோலைகளுடன் ஊர்வலமாக சென்றவர்களை படத்தில் காணலாம்.