தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-09 14:45 GMT
ராயக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகா போகசந்திரம் பகுதியை சேர்ந்தவர் லகுமராஜ் (வயது 24). கூலித் தொழிலாளி. சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த லகுமராஜ், உத்தனப்பள்ளி அருகே கடூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்