தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு

தென்காசி மாவட்ட வருவாய் அலுவலராக ஜெயினுலாப்தீன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2022-04-08 22:26 GMT
தென்காசி:
தென்காசி மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த ஜனனி சவுந்தர்யா சென்னை - கன்னியாகுமரி வழித்தட சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக கும்பகோணத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த ஜெயினுலாப்தீன் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்