அன்னப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம்

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு அன்னப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம்

Update: 2022-04-06 15:25 GMT
வேதாரண்யம்:
வேதாரண்யம் நாகை சாலையில் அன்னப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் 3 முறை குடமுழுக்கு நடந்துள்ளது. 4-வது முறையாக நடக்க உள்ள குடமுழுக்கு விழாவை முன்னிட்டு புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அன்னப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமி வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ேகாவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்