வாணியம்பாடி ருவாய் கோட்டாட்சியராக முத்துராமலிங்கம் நியமனம்

வாணியம்பாடி ருவாய் கோட்டாட்சியராக முத்துராமலிங்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-04-05 18:13 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியராக இருந்த காயத்திரி சுப்பிரமணி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியராக மாற்றப்பட்டார்.
 
இதனையடுத்து கோவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருந்த த.முத்துராமலிங்கம், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்