தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

ஓசூரில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-05 18:11 GMT
ஓசூர்:
ஓசூர் சிப்காட் ஜூஜூவாடி மாருதி நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 45). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பெருமாள், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்