தூத்துக்குடியில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது
தூத்துக்குடி பெரிய பள்ளிவாசலில் நேற்று ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது
தூத்துக்குடி:
தூத்துக்குடி பெரிய பள்ளிவாசலில் நேற்று ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்று நோன்பு கஞ்சி அருந்தினர்.