தெருநாய்கள் கடித்து 10 பேர் படுகாயம்

தேன்கனிக்கோட்டை அருகே தெருநாய்கள் கடித்து 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-04-01 18:19 GMT
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன. தேன்கனிக்கோட்டை ஆசாத் தெரு சிறுவன் சாபுதீன் (வயது5), முஸ்தபா (50), சாதிக் (39) உள்ளிட்ட 10 பேரை தெருநாய் கடித்து குதறின. அவர்கள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்