கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வேளாங்கண்ணி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2022-03-27 17:46 GMT
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரையில் நேற்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையையொட்டி திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பின்னர் அவர்கள் கடலில் குளித்து மகிழ்ந்த போது எடுத்த படம்.

மேலும் செய்திகள்