சிறப்பு அலங்காரம்

சிறப்பு அலங்காரம்

Update: 2022-03-27 15:37 GMT
பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா கம்பம் நடுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் வடிசோறு நிகழ்ச்சியை முன்னிட்டு மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்ததை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்