ஒப்பாரி வைத்து போராட்டம்

கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடந்தது.

Update: 2022-03-26 19:16 GMT
மதுரை, 
 சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கீரைத்துறை பகுதியில் மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில்  போராட்டம் நடந்தது. மகளிரணியினர் சமையல் எரிவாயு உருளையில் விறகுகட்டைகளை வைத்து பெண்கள் ஒப்பாரி வைத்தனர். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உடனடியாக குறைக்க கோரியும் மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேலும் செய்திகள்