ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆரணி பழைய பஸ் நிலைய வளாகத்தில் ‘ஹெல்மெட்’ அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படுகிற விபத்துகள் குறித்து நாடக கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்த போது எடுத்த படம்.