ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-03-25 19:51 GMT
விருதுநகர், 
விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில்விருதுநகர்   இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி வழங்க வேண்டும். சமூகத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ஜெயராஜ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்