மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-24 18:34 GMT
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையை சேர்ந்த 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு அவரது தந்தை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை பார்த்த சிறுமியின் தாய் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்