ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

Update: 2022-03-23 14:27 GMT
திருவானைக்காவல் கொள்ளிடக்கரை சோதனைச்சாவடி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 27). இவர் நேற்று கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும் போது, ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். இதில் சேற்றில் சிக்கிய அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்