1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

Update: 2022-03-20 18:12 GMT
ராமேசுவரம்,
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

மேலும் செய்திகள்