ஒரே நாளில் 3,752 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஒரே நாளில் 3,752 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-03-19 21:09 GMT
அரியலூர்:
தமிழக அரசின் உத்தரவின்படி, 25-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் அரியலூர் மாவட்டத்தில் நேற்று நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் அரியலூர் மாவட்டத்தில் 3,752 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்